+91-9047334559 arcmatrichss@gmail.com

Brightly Lawrance
Tamil Language Literary Aptitude Test

Brightly Lawrance - Tamil Language Literary Aptitude Test
2025 – 26 கல்வியாண்டில் தமிழக அரசால் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் நம் பள்ளி மாணவன் பிரைட்லி லாரன்ஸ் மாநில அளவில் முதல் 750 மாணவர்களில் 228 ஆம் இடத்திலும் மாவட்ட அளவில் ஏழாம் இடத்திலும் 100 க்கு 98 மதிப்பெண்கள் பெற்று தமிழக அரசால் வழங்கப்படும் மாத ஊக்கத்தொகை ரூபாய் 1500 / – ஐப் பெறுவதற்குத் தகுதி பெற்று ஏ. ஆர் . சி பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார் என்பதைப் மிகப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் நிர்வாகத்தின் சார்பாகவும் , பள்ளி முதல்வர் சார்பாகவும்‌ , ஆசிரியப் பெருமக்கள் சார்பாகவும் பாராட்டுதல்களையும் , வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ARC Matric Hr.Secondary School

Karumathampatti, Coimbatore,
Tamil Nadu - 641659,
Salem - Kochi Hwy,

+91- 9047334559 | +91- 421 233 4559

Location